ராஜாராணி
படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் புதியபடத்தின் தொடக்கவிழா ஜூன்26 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அன்றே படப்பிடிப்புத் தொடங்குவதாகவும் சொல்லப்படுகிறது. சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள
கேரளாஹவுஸ் என்கிற படப்பிடிப்புத்தளத்தில் இந்தப்படத்தின் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது.

அந்தப்படத்தின் வேலைகளும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன, எனவே அது சம்பந்தமாக அடிக்கடி ரஜினியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் தாணு. அப்போது, இந்தப்படத்தின் தொடக்கவிழாவுக்கும் நீங்கள் வரவேண்டும் என்று ரஜினியை அழைக்க அவரும் வருவதாக ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இயக்குநர் அட்லியின் முதல்படமான ராஜாராணி படதொடக்கவிழாவின் போது கமல் வந்திருந்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்தப்படத்துக்கு ரஜினி வந்து வாழ்த்தப்போகிறார் என்று தெரிந்து மிகமகிழ்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் அட்லி.
No comments:
Post a Comment