டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் காலமானார். அவருக்கு வயது 61 கலிபோரினியாவில் சாண்டா பார்பரா அருகே ஒற்றை இயந்திர விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது.
அந்த விமானத்தை இயக்கிய விமானியின் அடையாளம் தெரிய வில்லை. ஆனால் டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து அவரது உதவியாளர் சில்வியா பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக ஹாலிவுட் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
1997-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான டைட்டானிக் திரைபடத்தை ஜேம்ஸ் மேரூன் இயக்கினர். இத்திரைபடத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் ஹார்னர், இவர் ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment