பிரியாணி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை மாண்டி தாக்கர். இவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, மற்ற நடிகைகள் போலவே ரஜினியுடன் நடிக்க எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது. காரணம் ரஜினி, அமிதாப் போன்றவர்கள் என் தந்தையை போன்றவர்கள். அதனல் அவர்களுடன் காதல் காட்சிகள், டூயட் காட்சிகளில் நடிக்க இயலாது என்றார்.
No comments:
Post a Comment