சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இன்று இணையத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரீட்வீட் செய்துவருகிறார்கள். #PuliCountDownSTARTS என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதலிடம் கொண்டுவந்தார்கள்.
புலி படத்தின் டீஸர் நாளை இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment