Saturday, June 6, 2015

பெரிய நடிகர்களே வியந்து பார்த்த காக்கா முட்டை படத்தின் முதல் நாள் வசூல்



படம் வருவதற்கு முன்பே பல விருதுகளை குவித்த படம் காக்கா முட்டை. இப்படம் நேற்று உலகம் முழுவது ரிலிஸாக தமிழகத்தில் மட்டும் 100 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸானது.

படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதை தவிர வேறு எந்த விளம்பரமும் இப்படத்திற்கு இல்லை, மேலும், பெரிய நட்சத்திரங்கள் யாருமே இப்படத்தில் இல்லை.
அப்படியிருக்க முதல் நாள் மட்டும் இப்படம் தமிழகத்தில் சுமார் 90 லட்சம் வசூல் செய்துள்ளதாம். இதை கண்ட பல உச்ச நடிகர்கள் வியந்து தான் போய் உள்ளனர்.

No comments:

Post a Comment