வரலாற்றுப் படவரிசையில்
அனுஷ்காவிற்கு அடுத்துவரவிருக்கும் ருத்ரமாதேவி படம் இன்று சென்சார் பார்வைக்கு சென்றது. அல்லுஅர்ஜூன், ராணா, நித்யாமேனன், கேத்ரின் தெரசா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் மாறுபட்ட கதைத்தளமான உருவாகியிருக்கிறது ருத்ரமாதேவி
முதன்மை கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கும் ருத்ரமாதேவி க்ளீன் யூ சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஜூன் 26ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகவிருக்கிறது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் ஸ்டிரியோகிராஃபிக் 3டி திரைப்படம் இதுவே. குணசேகர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இசை இளையராஜா மற்றும் தோட்டாதரணி கலையில் படத்தை தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

No comments:
Post a Comment