சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் , சூரி, அஸ்வின், மயில் சாமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் அஜித்தின் 56வது படமான ‘தல 56’. பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு இசை அனிருத்.
இப்படத்தின் படப்பிடிப்பு
தற்போது கொல்கத்தா சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய
பல காட்சிகளை கொல்கத்தா போன்று செட் அமைத்து சென்னையிலேயே படப்பிடிப்பு
நடத்திவந்தனர் படக்குழு. அதில் அஜித், லட்சுமி மேனன் உள்ளிட்ட படப்பிடிப்பு
தளங்களின் புகைப்படங்கள்
சமீபத்தில் வெளியாகின.
இந்நிலையில் படத்தின் புதிய செய்தியாக மங்காத்தா, பில்லா2, ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் இசை உரிமையை வாங்கிய சோனி நிறுவனம் தற்போது அஜித் நடித்து வரும் இப்படத்தின்
இசை உரிமையையும்
வாங்கியுள்ளது.
No comments:
Post a Comment