சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசை; த்ரிஷா
நடிகர் ஆர்யா, என் டார்லிங். வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று அவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை த்ரிஷா டுவிட்டரில், ரசிகர்கள் கேட்ட கேள்வி ஒன்றி்ற்கு பதிலளித்துள்ளார்.
ராணாவுடன் நட்பு பின்பு பிரிவு, தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம், திருமணம் திடீர் ரத்து, என்னை அறிந்தால் படத்தின் வெற்றி, விரைவில் வெளிவர உள்ள அப்பாடக்கர் உள்ளிட்ட படங்கள், போகி மற்றும் தூங்காவனம் படத்தின் சூட்டிங் என எப்போதும் பிஸியாக உள்ள நடிகை த்ரிஷா, நேற்று (ஜூன் 08ம் தேதி), டுவிட்டரில், #asktrishkrish

முன்னணி நடிகர்கள் குறித்தும், அவர்கள் குறித்து, தான் நினைக்கும் கருத்துகள் குறித்தும் த்ரிஷா பதிலளித்துள்ளார். அவற்றில் சில சுவாரஸ்யமான கேள்விகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் வருத்தப்படுவது எதற்காக : இன்னும் ரஜினி சார் உடன் இணைந்து நடிக்காதது
அஜித் நடித்த படங்களில் பிடித்தது : என்னை அறிந்தால், அவருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.
இளையதளபதி விஜய் : சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்க அனைவரும் விரும்புவர்.
சூர்யாவை பத்தி ஒரே வார்த்தை : சிறந்த அர்ப்பணிப்பு நடிகர்

சிவகார்த்திகேயன் : அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். விரைவில் நடக்கும்
ஆர்யா : என் டார்லிங். வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று த்ரிஷா கூறினார்.

No comments:
Post a Comment