முருக பக்தராக சிம்பு நடிக்கும் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
சிம்பு ஹீரோவாக நடிக்கும் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் நேற்று அறிவித்திருந்தார். அறிவித்த அன்றே ##KAANFirstLook என்று ட்ரெண்டாக்கினர் சிம்பு ரசிகர்கள். தொடர்ந்து இன்று ட்விட்டரில் கான் படத்திற்கான சிம்புவின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானதும் சிம்புவின் ரசிகர்கள் ஒரு மணிநேரத்திற்குள்ளேயே ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.
கத்ரின் தெரஸா, ப்ரியா ஆனந்த், டாப்ஸி என்று இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். கான் என்றால் காடு என்பது அர்த்தம். காடுகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படம் சிம்புவின் மற்றபடங்களை போல் இல்லாமல் அதிவேகமாக படமாக்கப்பட்டுவருகிறது. விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது

No comments:
Post a Comment