Sunday, June 14, 2015

தீபன்(Dheepan)- பிரான்சில் 68வது கான் திரைப்பட விழாவில் (cannes festival) விருது வென்ற இலங்கை தமிழர் பற்றிய திரைப்படம்


தீபன் (Dheepan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை சாக் ஆடியார் என்பவர் இயக்கினார். ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில்சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது. இலங்கையில் இருந்து பாரிசு வந்திறங்கிய தமிழ் ஏதிலிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.


No comments:

Post a Comment