Sunday, June 14, 2015

தனுஷ் ஜோடி சேர்கிறார் 6 வயது மூத்த நடிகையுடன்!


தனுஷின் மார்க்கெட் தற்போது இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே போகின்றது. இவர் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதில் இவருக்கு ஜோடியாக பெரும்பாலும் வித்யா பாலன் தான் நடிக்கிறார் என கூறப்படுகின்றது.

தனுஷை விட வித்யாபாலன் வயதில் பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment